‘எச்.எம்.டி., குளோபல்’ நிறுவனம், சமீபத்தில் அதன் புதிய நுழைவு நிலை ஆண்ட்ராய்டு போனான, ‘நோக்கியா – 2.3’ போனை அறிமுகம் செய்தது. தற்போது, இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகி உள்ளது.ஹார்டுவேர் பிரச்னைகளுக்கு, ஓராண்டுக்கு மாற்றித் தரும் வகையிலான கேரண்டியும், போனுடன் இணைப்பாக வரும் பொருட்களுக்கு, ஆறு மாத வாரண்டியும் தரப்படுகிறது.இந்த புதிய போனில், 6.2 அங்குலம் எச்.டி., திரையுடன் வந்துள்ளது. மேலும், இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளன. மேலும், 4,000 எம்.ஏ.எச்., திறன் கொண்ட பேட்டரியும் இருப்பது கூடுதல் சிறப்பு.இந்த போனில், ‘கூகுள் அசிஸ்டென்ட்’டுக்காக ...
Read More »