உலக நாயகனும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீட்டில் சில நிமிடங்களுக்கு முன் மாநகராட்சி ஊழியர்கள் திடீரென கொரோனா ஸ்டிக்கரை ஒட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து எழுந்த சர்ச்சையை அடுத்து மாநகராட்சி ஊழியர்கள் அந்த ஸ்டிக்கரை அகற்றினார்கள் என்ற செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் கமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது ஏன்? என சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியபோது, ‘கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்று வந்ததால் நோட்டீஸ் ...
Read More »