ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகையாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அத்துடன், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவை , ஏப்ரல் 2 முதல் 15-ம் தேதி வரை விலையின்றி வழங்கப்படுகிறது. மக்கள் கூட்டம் இன்றி சுழற்சி முறையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், 3-ம் தேதி வெள்ளிக்கிழமை வார விடுமுறை என்றபோதும் அன்றைய தினமும் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. அன்றைய ...
Read More »Home » Tag Archives: tamilnadu
BSNL-ன் அதிரடி கிறிஸ்துமஸ் ஆஃபர்..! – அசத்தல் ப்ளான்களை அறிவித்தது..!
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக 1,999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி என்பதற்கு பதிலாக கூடுதலா 60 நாட்கள் வழங்கி 425 நாட்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. இந்த சலுகை டிசம்பர் 25 முதல் 2020 ஜனவரி 31ம் தேதி வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு வழங்கப்படும். மேலும் 425 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அளவற்ற அழைப்புகள், நாள்தோறும் 100 ...
Read More »