Download WordPress Themes, Happy Birthday Wishes
Home » Tag Archives: coronavirus

Tag Archives: coronavirus

நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள்

vijay, health department, coronavirus, விஜய், சுகாதாரத்துறை, கொரோனா வைரஸ், tamil, actor, notice, master movie review

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் விஜய் வீட்டில், சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்துச் சென்றனர். வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் பட்டியலில் நடிகர் விஜய், பிரபுதேவா, நடிகை கௌதமி, ரம்பா உள்ளிட்ட திரைப் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு அதிகாரிகள் சென்றனர். ஆனால், அவர் கடந்த 6 மாதங்களாக வெளிநாடு எங்கும் செல்லவில்லை என அங்கிருந்தவர்கள் கூறினர். இதையடுத்து, விஜய் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் என்ற கொரோனா எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டவில்லை. இருப்பினும், முகப்புப் பகுதியில் கிருமி நாசினி மட்டும் தெளிக்கப்பட்டது

Read More »