ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்களிடையே அறிமுகமானவர் ஜுலி. மக்களிடம் கிடைத்த ஆதரவின் மூலம் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஜூலி அடிப்படையில் ஒரு நர்ஸ். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறிய அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தன. இதனால் முழுநேர நடிகையாக மாறிய அவர் நர்ஸ் பணிக்கு குட் பை சொன்னார். இந்நிலையில் கொரோனா பரவுவதைத் தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டிருப்பதை அடுத்து திரைப்பட படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் ஜூலி. சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் ...
Read More »