சபரிமலையில் நாளை மறுதினம் மண்டலபூஜை நடைபெற உள்ளதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 40 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 15-ம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே தமிழகம், கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் ...
Read More »Monthly Archives: December 2019
BSNL-ன் அதிரடி கிறிஸ்துமஸ் ஆஃபர்..! – அசத்தல் ப்ளான்களை அறிவித்தது..!
கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புதுவருட பிறப்பை முன்னிட்டு பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகைகளை பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக 1,999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்கள் வேலிடிட்டி என்பதற்கு பதிலாக கூடுதலா 60 நாட்கள் வழங்கி 425 நாட்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. இந்த சலுகை டிசம்பர் 25 முதல் 2020 ஜனவரி 31ம் தேதி வரை ரீசார்ஜ் செய்பவர்களுக்கு வழங்கப்படும். மேலும் 425 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அளவற்ற அழைப்புகள், நாள்தோறும் 100 ...
Read More »‘நோக்கியா – 2.3’ வந்தாச்சு
‘எச்.எம்.டி., குளோபல்’ நிறுவனம், சமீபத்தில் அதன் புதிய நுழைவு நிலை ஆண்ட்ராய்டு போனான, ‘நோக்கியா – 2.3’ போனை அறிமுகம் செய்தது. தற்போது, இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகி உள்ளது.ஹார்டுவேர் பிரச்னைகளுக்கு, ஓராண்டுக்கு மாற்றித் தரும் வகையிலான கேரண்டியும், போனுடன் இணைப்பாக வரும் பொருட்களுக்கு, ஆறு மாத வாரண்டியும் தரப்படுகிறது.இந்த புதிய போனில், 6.2 அங்குலம் எச்.டி., திரையுடன் வந்துள்ளது. மேலும், இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளன. மேலும், 4,000 எம்.ஏ.எச்., திறன் கொண்ட பேட்டரியும் இருப்பது கூடுதல் சிறப்பு.இந்த போனில், ‘கூகுள் அசிஸ்டென்ட்’டுக்காக ...
Read More »Kajal aggarwal latest viral pics
kajal agarwal latest swimsuit pics, viral, images, photos, TRENDING, ACTRESS
Read More »